குற்றம் சென்னையில் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் மோசடி செய்தவர் கைது Apr 10, 2025 சென்னை சென்னை ஷங்கர் சென்னை மத்திய குற்றத் துறை kauri சென்னை: சென்னையில் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளை மோசடி செய்த சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற மருத்துவர் கவுரியிடம் சொத்துகளை மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார். The post சென்னையில் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.
சங்கரன்கோவில் அருகே பயங்கரம்; கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி வெட்டிக்கொலை: 2 பேர் கைது ; இருவருக்கு வலை
மாநில அளவில் வாலிபால் ஆட வைப்பதாக ஆசைகாட்டி பிளஸ் 2 மாணவியிடம் அத்துமீறல் பயிற்சியாளர் போக்சோவில் கைது: பயிற்சிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பதாக தானே புகார் செய்து சிக்கினார்
சங்கரன்கோவில் அருகே பயங்கரம்; விவசாயி சரமாரி வெட்டிக்கொலை: உடலை வாங்க மறுப்பு பதற்றம், போலீஸ் குவிப்பு
சாலையில் செல்போனில் பேசியபடி செல்லும் இளம்பெண்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது : பைக் பறிமுதல்