திருப்பூர் : திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் தனியார் மருத்துவமனை செவிலியர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். வன்கொடுமை செய்யப்பட்டு கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.