கன்னியாகுமரியில் வெறிநாய் கடித்து 7 பேர் காயம்..!!

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அடுத்த எம்.ஜி.ஆர். நகரில் வெறி நாய் கடித்து சிறுவன் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெறி நாய் கடித்து காயம் அடைந்த 7 பேரும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கன்னியாகுமரியில் வெறிநாய் கடித்து 7 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: