டெல்லி: இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அதிபரிடம் பேசுங்கள்; சிறையில் உள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழக மீனவர்கள் கைது: ஒன்றிய அமைச்சருக்கு ராகுல் கடிதம் appeared first on Dinakaran.