ஒன்றிய அரசுக்கு கேரள நிதி அமைச்சர் கண்டனம்

திருவனந்தபுரம்: பேரிடர் மீட்புப் பணியை செய்ததற்காக கட்டணம் கேட்ட ஒன்றிய அரசுக்கு கேரள நிதி அமைச்சர் பாலகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை இந்திய விமானப் படை மீட்டதற்காக ஒன்றிய அரசு கட்டணம் கேட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் ரணங்களை மேலும் ரணமாக்குவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசுக்கு கேரள நிதி அமைச்சர் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: