இந்தியா விஜயவாடாவில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து Dec 16, 2024 விஜயவாடா கர்நாடக தின மலர் கர்நாடகா: சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஜாக்கிரதையாக சாலையை கடந்த போது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துகுள்ளானது. The post விஜயவாடாவில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து appeared first on Dinakaran.
சீனா மட்டுமின்றி ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆச்சரியம்; எதிரிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் ‘மொபைல்’ ஏவுகணை: டி.ஆர்.டி.ஓ வரலாற்றில் புதிய மைல்கல்
எட்வினா மவுண்ட்பேட்டன் உட்பட பலருக்கு நேரு எழுதிய கடிதத்தை திருப்பி கொடுங்கள்: சோனியா, ராகுலுக்கு ஒன்றிய அரசு கடிதம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு..!!
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அதிபரிடம் பேசுங்கள் : ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம்
உத்தரபிரதேச அமைச்சர் மீது லஞ்சப் புகார்: மோடி உத்தரவிட்டால் நொடியில் பதவியை ராஜினாமா செய்வேன்; கூட்டணி கட்சியின் அமைச்சர் கதறல்
பெரு வெள்ளம், வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் : ரூ.113 கோடி பணம் செலுத்த கேரளாவுக்கு ஒன்றிய அரசு உத்தரவு!!
மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அணுக வேண்டும்: அதிபரிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்!!
2024ல் சர்ச்சையில் சிக்கிய சினிமா பிரபலங்கள்; துப்பாக்கி சூடு, தர்மஅடி, சிறை, போலி மரணம், பழிவாங்கல்: 2025ம் ஆண்டு பிறக்க சில நாட்களே உள்ள நிலையில் விவாதம்
உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது: இன்ஃபோசிஸ் நிறுவனர் பேச்சு
போதைப்பொருள் தடுப்பில் முன்னுதாரணமாக விளங்கும் ஹரியானா அரசு: கிராமங்களில் 42% பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு தவிர்ப்பு
இன்று விஜய் திவாஸ்.. 1971 போரில் இந்தியாவிற்கு வெற்றியை தேடிதந்த வீரர்களுக்கு வீரவணக்கம்: குடியரசுத் தலைவர், பிரதமர் புகழாரம்!!