தமிழகம் இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட்: 10,371 ரசிகர்கள் போட்டியை காண வருகை Sep 19, 2024 இந்தியா வங்காளம் டெஸ்ட் சென்னை இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் செபாக் ஸ்டேடியம் தின மலர் சென்னை: சென்னையில் இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று போட்டியை காண 10,371 ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை புரிந்துள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- பங்களாதேஷ் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. The post இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட்: 10,371 ரசிகர்கள் போட்டியை காண வருகை appeared first on Dinakaran.
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டி: பவானி தேவியின் வெற்றிப் பயணம் தொடர என்றும் துணை நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல்
பாரத நாகரிகத்தின் சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வதே சம்ஸ்கிருதி: சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்களுக்கு சத்குரு பாராட்டு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
உல்லாசமாக இருந்த ஆண் நண்பருடன் சேர்த்து வைக்க கோரி வடபழனி காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற கிளப் டான்சர்: போதையில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு