காங்கிரஸில் இணைய நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம்..!!

சென்னை: தேசிய ஜனநாயக புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய விண்ணப்பம் அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து மன்சூர் அலிகான் விண்ணப்பம் அளித்தார். தேசிய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிட்டிருந்தார்.

The post காங்கிரஸில் இணைய நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம்..!! appeared first on Dinakaran.

Related Stories: