பெரம்பலூர்: பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள விஜய மெட்டல் மார்ட் நிறுவன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2மணிநேரமாக தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள தலையனை மெத்தை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.