கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜர்!!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜரானார். கோவையில் கனகராஜ் சகோதரர் தனபால் 2-வது முறையாக சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜரானார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜர்!! appeared first on Dinakaran.

Related Stories: