The post மாணவன் தற்கொலை விவகாரம்: புதுக்கோட்டையில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை appeared first on Dinakaran.
மாணவன் தற்கொலை விவகாரம்: புதுக்கோட்டையில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவன் தற்கொலை விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் அரசு முன்மாதிரி பள்ளியில் விசாரணை மேற்கொள்கிறார். கணேஷ் நகர் காவல்நிலைய ஆய்வாளர் வேலுச்சாமி தலைமையிலான போலீசாரும் ஆசிரியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.