தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு

 

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

Related Stories: