ஜோலார்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: