முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 239 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

 

நாக்பூர்: முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 239 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. நாக்பூரில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 84, ரிங்கு சிங் 44, சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

Related Stories: