நாக்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. நாக்பூரில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் பந்துவீச்சு தேர்வு செய்தது.