வனப்பகுதிக்குள் சிக்கிய 3 சிறுவர்கள் மீட்பு

 

ஈரோடு: அந்தியூர் வனப்பகுதிக்குள் சிக்கிக் கொண்ட 3 சிறுவர்களை பல மணிநேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர். கோயில் திருவிழாவுக்காக வனப்பகுதிக்குள் சென்ற 7 சிறுவர்களில் 3 சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர். வனப்பகுதிக்குள் சிக்கிக் கொண்ட ஒரு சிறுமி உட்பட 3 சிறுவர்களை டிரோன்கள் மூலம் வனத்துறையினர் மீட்டனர்.

Related Stories: