சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது: சிபிஎம்

மதுரை: சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அமித் மாளவியாவின் பேச்சுக்கு எதிரான வழக்கை ரத்து செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நீதிபதியின் கருத்துகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.நீதிபதியின் கருத்துகள் மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: