பல்லாயிரம் சிறப்பு குழந்தைகள் வாழ்க்கையில் சிறுமலர் பள்ளி ஒளியேற்றியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள சிறுமலர் கான்வென்ட் பள்ளி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். ஆண்டுதோறும் சிறுமலர் பள்ளிக்கு நான் மட்டுமல்ல எனது குடும்பத்தையும் அழைத்து வருவேன். எனது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் சிறுமலர் சிறப்புப் பள்ளியில் கொண்டாடுகிறேன். பல்லாயிரம் சிறப்பு குழந்தைகள் வாழ்க்கையில் சிறுமலர் பள்ளி ஒளியேற்றியுள்ளது. மாணவர்கள் உயர்கல்வியை படிக்க வேண்டும்; அதற்கு அரசு உங்களுக்கு துணை நிற்கும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories: