கீழடி என்றாலே ஏன் சிலருக்கு பயம் வருகிறது ?: அமர்நாத் ராமகிருஷ்ணன் கேள்வி

சென்னை : கீழடி என்றாலே ஏன் சிலருக்கு பயம் வருகிறது என தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “இந்தியா என்ற பன்முகத்தன்மைக்கு எதிராக பயம் கொண்டுள்ளார்கள்; அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை?. கீழடி உலகம் முழுவதும் பேசப்படுகிறது; விரிவான அகழாய்வு நடைபெற்றதே அதற்கு காரணம். ஹெமோசேப்பியன்ஸ் மரபு குறித்தும் ஆதாரங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: