தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது எனஎ அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 94 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுள்ளனர். மீதமுள்ள 40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளைக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 21 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories: