மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் உட்பட 6 பேர் கைது..!!

தருமபுரி: தருமபுரியில் குடும்ப தகராறு காரணமாக மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் உட்பட 6 பேரை போலீஸ் கைது செய்தது. ஆறுமுகத்தை அடித்துக் கொன்று ஏரியில் வீசிய மருமகன் சீதாராமன் உட்பட 7 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: