அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். 20% சதவீதம் கூடுதல் இடங்களை வெளிநாட்டில் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும். மாவட்ட அரசு மருத்துமனைகளில் வெளிநாட்டில் மருத்துவம் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்தியுள்ளது.

Related Stories: