கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு தொடங்கியது!

 

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு தொடங்கியது. சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மாநாட்டில் பிரேமலதா அறிவிக்க உள்ளார்.

 

Related Stories: