சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பழனிசாமியை அன்புமணி சந்தித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
- ஜனாதிபதி
- அன்புமணி ரமதாஸ்
- ஆடமுக
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- பெருமாள் பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- பாலமகா
- அன்புமணி
- கிரீன்வேஸ் சாலை, சென்னை
- பழனிசாமி
- தமிழ்நாடு சட்டமன்றம்
