இந்தியா அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் Dec 08, 2025 அருணாச்சல் பிரதேசம் இட்டாநகர் பகே கேசங்க் அருணாச்சல பிரதேசம் இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பக்கே கெசாங்க் எனும் இடத்தில் காலை 5.52 மணிக்கு 2.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக நள்ளிரவு 2.38 மணிக்கு 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து வழக்கு; எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் சிக்கல்: உச்சநீதிமன்றத்தில் திடீர் மேல்முறையீடு
எதிர்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஒன்றிய அரசு பணிந்ததால் நாடாளுமன்றத்தில் நாளை ‘எஸ்ஐஆர்’ விவாதம்: தீவிர கணக்கெடுப்பு கெடு 11ம் தேதி முடியும் நிலையில் பரபரப்பு
இண்டிகோ விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை ; ஒன்றிய அரசே கையாளட்டும் : உச்சநீதிமன்றம்
வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம் : பிரதமர் மோடி பேச்சு
நாட்டையே உலுக்கிய கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ரத்தன் டாடா, கூகுள் பெயரை சூட்ட தெலுங்கானா அரசு முடிவு!!
உறுப்பினர்கள் சுதந்திரமான நிலை எடுப்பதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதா தாக்கல்
150வது ஆண்டு கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடல் குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்