இந்தியா மோன்தா புயல் காரணமாக இன்று(29-10-2025) 2 ரயில்கள் ரத்து Oct 29, 2025 மோன்டா பெங்களூர் நாகர்கோவில் விசாகப்பட்டினம் திருப்பதி மோன்தா புயல் காரணமாக பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து(22708) இன்றிரவு 9.50 மணிக்கு விசாகப்பட்டினம் புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோர் மீது தாக்குதல்: பிரதமர் மோடியிடம் காங். தலைவர் ஆதிர் ரங்சன் முறையீடு
சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றம் ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் பேரவையில் தீர்மானம்: ஜனநாயக விரோதமானது என சிவ்ராஜ் சிங் சவுகான் கண்டனம்
பெய்ரேலியில் நாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டின் பாலை அருந்திய 247 பேர் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு
ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின் பின்பக்கம் சிவப்புக் கோடு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்