தமிழகம் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிப்பு Oct 24, 2025 சென்னை சென்னை: மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை (25.10.25) பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளனர். மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும்.
திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மாணவர்களுக்கு மடிக்கணினியை அதிமுக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது என பொய் சொல்கிறார் பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் குற்றசாட்டு
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
திருப்போரூர், மாமல்லபுரம் பகுதிகளில் வெளிநாட்டு பறவைகள் வருகையால் சுற்றுலாத்தலமான முகத்துவாரங்கள்: பொதுமக்கள் வருகையும் அதிகரிப்பு
மாமல்லபுரத்தில் மழைநீர் வடிகால்வாய் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள்: அகற்றி வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தல்
175வது ஆண்டைத் தொடும் புத்துணர்வு பானம் தேநீர் ஆங்கிலேயர் கண்டுபிடித்து இந்தியரின் வாழ்வாதாரமாக மாறிநிற்கும் தேயிலை: மருத்துவம் சார்ந்த தன்மைகள் இருக்கு
பிராட்வே பேருந்து நிலையம் 7ம் தேதி முதல் மூடல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து மாநகர பேருந்து இயக்கப்படும்: எம்டிசி அறிவிப்பு
இந்தி மொழி போருக்கு எதிரான படையின் தளகர்த்தர்களில் ஒருவர் எல்.கணேசன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்
தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்