விளையாட்டு முதல் ஒருநாள் போட்டி; ஆஸ்திரேலிய அணிக்கு 137 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா! Oct 19, 2025 இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 137 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. முதலில் விளையாடிய இந்தியா 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அருகே வரும் 10, 11ம் தேதி 1200 பேர் பங்கேற்கும் டிரையத்லான் போட்டி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு