தாம்பரம் – கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரயிலை இயக்க முடிவு

 

சென்னை: தீபாவளியை ஒட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக தாம்பரம் – கூடுவாஞ்சேரி இடையே வரும் 17ம் தேதி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 7.45, 7.53, 8.10 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில் இரவு 8.05, 8.17,8.35 க்கு கூடுவாஞ்சேரிக்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Related Stories: