அரசியல் சொல்லிட்டாங்க… Oct 07, 2025 பிராமண தில்லி ரேகா குப்தா பாஜா கரூர் துணை ஜனாதிபதி திருமாவளவன் ⦁ எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமுதாயத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும். – டெல்லி முதல்வர் ரேகா குப்தா ⦁ கரூர் சம்பவத்தில் ஆதாயம் தேடுகிறது பாஜ. எடப்பாடியும் அரசியல் தான் செய்கிறார். – விசிக தலைவர் திருமாவளவன்
தை பிறந்தால் வழி பிறக்கும் தேமுதிக யாருடன் கூட்டணின்னு முடிவு எடுத்தாச்சு… கடலூர் மாநாட்டில் பிரேமலதா பரபரப்பு பேச்சு
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
கூட்டணி பற்றி முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு முழு அதிகாரம்: மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில்; அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது: எடப்பாடி நேரடியாக கேள்விகள் கேட்டார்
சசிகலா, ஓ.பி.எஸ்.சை சேர்க்க எடப்பாடி மறுப்பு; ஓ.பி.எஸ்.சின் கழகத்தை உடைக்க மகன் தயார்: அதிமுக கூட்டணியில் சேர தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு