சொல்லிட்டாங்க…

* திமுகவினர் இப்போது ஆற்றியிருக்கும் பணிகளையெல்லாம் பார்க்கிறபோது 200 தொகுதிகளையும் தாண்டி வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

* தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. மீனவர்கள், மருத்துவர்கள், தொழில் வல்லுநர்களின் வளர்ச்சியை பார்க்க முடிகிறது. பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின்

Related Stories: