தமிழகம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை! Sep 21, 2025 விழுப்புரம் ஆலத்தூர் அனுமந்தை அலம்பாக்கம் குனிமெடு கந்தாடு மண்டவாய் புதிய குப்பை விழுப்புரம்: மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆலத்தூர், அனுமந்தை, ஆலம்பாக்கம், கூனிமேடு, கந்தாடு, மண்டவாய், புது குப்பம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை