தமிழகம் நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தை ஜாமின் கோரி மனு Sep 12, 2025 Surjith நெல்லை எஸ்ஐ சரவணன் நெல்லை கவின் நெல்லை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் ஜாமின் கோரி நெல்லை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எஸ்.ஐ. சரவணன் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை செப்.15ம் தேதி நடைபெற உள்ளது.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு