தமிழகம் உளுந்தூர்பேட்டையில் ராட் வீலர் நாய் கடித்து சிறுவன் படுகாயம்!! Sep 08, 2025 ராட் வீலர் உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மகேந்திரவர்மன் கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தடை செய்யப்பட்ட ராட் வீலர் நாய் கடித்து சிறுவன் மகேந்திரவர்மன் (13) படுகாயம் அடைந்தார். பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட தடை செய்யப்பட்ட ராட் வீலர் கடித்து சிறுவன் மகேந்திரவர்மன் படுகாயமடைந்தார்.
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!