தமிழகம் ரூ.2.44 லட்சம் பேருந்து டிக்கெட் மாயம்: போலீசார் விசாரணை Sep 03, 2025 மாதவரம் சென்னை திருவண்ணாமலை சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ரூ.2.44 லட்சம் டிக்கெட் பண்டல் திருடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து வந்த பேருந்தில் நடத்துனர் வைத்த டிக்கெட் பண்டல் திருட்டு எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!