தமிழகம் மதுரையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு !! Aug 28, 2025 மதுரை மதுரை விமான நிலையம் துபாய் மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், ஓடுதளத்தில் 130 பயணிகளுடன் தயாராக இருந்த விமானம், நிறுத்துமிடம் திரும்பியது.
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!