தமிழகம் கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு; ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு Aug 18, 2025 கர்நாடக ஒகனகல் கவிரி நதி கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 20,000 கன அடி நீர் வரும் நிலையில், அருவி மற்றும் ஆற்றின் கரையோரம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!