இந்தியா ஹஜ் பயணத்திற்கான குலுக்கல் இன்று மும்பையில் நடைபெறுகிறது Aug 13, 2025 ஹஜ் மும்பை 2026 இந்தியா தில்லி மும்பை: இந்தியாவில் இருந்து 2026ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோரை தேர்வு செய்வதற்கான குலுக்கல் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. கடந்தாண்டு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இடமாற்றம் பொங்கல் தினத்தில் புதிய அலுவலகம் மாறுகிறார் மோடி: சவுத் பிளாக்கில் இருந்து ‘சேவா தீர்த்’ செல்கிறார்
திருவனந்தபுரத்தில் சத்யாகிரக போராட்டம் கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரள மாணவன் கைது
மும்பை தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சுக்கு தாக்கரே சகோதரர்கள் கண்டனம்: உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேள்வி
இருதரப்பு உறவை விரிவுபடுத்த முக்கிய பேச்சுவார்த்தை பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் மெர்ஸ் சந்திப்பு: அகமதாபாத்தில் நடந்தது