நெல்லையில் கவின் ஆணவ கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையிடம் தனித்தனியாக விசாரணை

நெல்லை: நெல்லையில் கவின் ஆணவ கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான எஸ்.ஐ. சரவணனிடம் தனித்தனியாக விசாரணை நடைபெறுகிறது. கொலைக்கு யாரேனும் சதி திட்டம் தீட்டி கொடுத்தார்களா?, முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட கொலையா? எனவும் வேறு யாருக்கேனும் கொலையில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கோடனு வருகின்றனர்.

Related Stories: