தமிழகம் செங்கல் சூளையில் இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல் Aug 11, 2025 பழனி சரவணன் தும்பளப்பட்டி பழனி: பழனி அருகே செங்கல் சூளையில் இறந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தும்பலப்பட்டியில் செங்கல் சூளையில் கணக்காளர் சரவணன் (23) காதில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்: உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடி
சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்