தமிழகம் சென்னையில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் Aug 11, 2025 துணை தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை துணை முதலமைச்சர் கலைஞர் கேலரி சென்னை: சென்னையில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை பெரும்பாக்கத்தில் கலைஞர் கலையரங்கத்தை துணை முதல்வர் தொடங்கிவைத்தார்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்: உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடி
சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்