×

ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!!

டெல்லி: ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர். நாடாளுமன்றம் வெளியே விஜய் சவுக் பகுதியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

The post ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : India Coalition ,Union ,Minister ,Amit Shah ,Delhi ,Ambedkar ,Union Minister ,VIJAY ,CHAUK ,AREA ,Amit Shah B. ,Dinakaran ,
× RELATED அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய...