


கோத்தகிரி அம்பேத்கர் நகரில் கற்கள், எலி கழிவுகளுடன் ரேஷன் அரிசி வினியோகம்


காலையில் தடபுடலாக நடந்த திருமணம்; மதியம் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்: வரவேற்பு ரத்து; பெற்றோர்கள் அதிர்ச்சி


மிர்ஸாபூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு!


அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டம் மூலம் 64 தொழில் முனைவோருக்கு மானியம் ரூ.8.32 கோடி வழங்கப்பட்டுள்ளது


ஆட்டோவில் கடத்திய 94 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது


தூய்மைப்பணியாளரை தொழில்முனைவோராக்கும் திட்டம் சிபிஐ விசாரணை நடத்த கோரிய மனு நிராகரிப்பு: ஐகோர்ட் உத்தரவு


அடடே… இது புதுசா இருக்கே.. 100க்கு 257 மதிப்பெண் வழங்கிய பீகார் பல்கலை


விவாகரத்து ஆகி தனியாக வசிப்பவர்களிடம் கைவரிசை 12 ஆண்களுக்கு காதல் வலை வீசி நகை, பணம் பறித்த ‘காதல்ராணி’
திருவெறும்பூர் அருகே வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது


காலையில் திருமணம் முடிந்தநிலையில் பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த புது மணப்பெண்


அம்பேத்கருக்கு அவமரியாதை பீகார் பொறுத்துக்கொள்ளாது: ஆர்ஜேடி மீது பிரதமர் மோடி தாக்கு


அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான மாற்றத்தை கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்
விசிக பொதுக்கூட்டம்


முதலமைச்சர் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஆங்கில துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை மகிழ்ச்சி
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை


சட்டக்கல்லூரி மாணவிகள் முற்றுகை போராட்டம்
பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் சிறப்பு கடனுதவி திட்டம்


விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்


மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் சாலை விபத்தில் இறந்த