அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!!
நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யபட்ட எம்.பி.க்கள் டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி