போபால்: மத்திய பிரதேச மாநிலம் சிங்கிராளி என்ற பகுதியில் பிற்பகல் 2.18 மணி அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது.
The post மத்திய பிரதேசத்தில் மிதமான நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவு appeared first on Dinakaran.