×

மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வு பிரதமர் மோடியுடன் கார்கே, ராகுல் ஆலோசனை

புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவி காலியாக உள்ளது. இதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வு பிரதமர் மோடியுடன் கார்கே, ராகுல் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kharge ,Rahul ,PM Modi ,Human Rights Commission ,New Delhi ,National Human Rights Commission ,Modi ,Lok Sabha ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்மான...