இன்றைய மின்தடை

கரூர், ஜூன் 4: ஒத்தக்கடை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மு.பாளையம் பீடர், நெரூர் வடக்கு, சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம், சேனப்பாடி, முனியப்பனூர். உப்பிடமங்கலம் துணை மின்நிலையத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பீடர், உப்பிடமங்கலம், கஞ்சமனு£ர், சின்னகவுன்டனூர். தாந்தோணிமலை துணை மின்நிலையத்தில் உள்ள மு.பு.புதூர் பீடர். காளியப்பனூர் மேற்கு, கணபதிபாளையம், நெருர் வடக்கு, முத்துலாடம்பட்டி, திருமலை நகர், கருப்பக்கவுண்டன்புது£ர், திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு, காந்தி நகர் மற்றும் கங்கா நகர்.புலியூர் துணை மின்நிலையத்தில் உள்ள ரெங்கநாதபுரம் பீடர், வீரராக்கியம், உள்வீரராக்கியம், குளத்துப்பாளையம்.

குப்பிச்சிபாளையம் துணை மின்நிலையத்தில் உள்ள கே.புதூர் பீடர், வாங்கல் பசுபதிபாளையம், இரட்டை மரத்தான் கோயில், கோவில்பாளையம், தாந்தான்களம், செவ்வந்திபாளையம், நன்னியூர், கே.புது£ர், வடுகத்தெரு, துவரம்பாளையம், சிந்தாயூர். வேப்பம்பாளையம் துணை மின்நிலையத்தில் உள்ள சஞ்சய் நகர் பீடர். செல்லரபாளையம், கேவிபி நகர், கோதை நகர், கோது£ர், திருக்காம்புலியூர், சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரன்பாளையம், காவல் குடியிருப்பு. தாந்தோணிமலை துணை மின்நிலையத்தில் உள்ள காந்திகிராமம் பீடர், சக்திநகர், இந்திரா நகர், சிவாஜி நகர், முல்லை நகர், எம்ஜிஆர் நகர், ராமலிங்கம் நகர், சுப்ரமணியம் நகர், பெரியார் நகர், திருச்சி மெயின்ரோடு (கிழக்கு மற்றும் மேற்கு).

The post இன்றைய மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: