வெம்பக்கோட்டை : வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழாய்வில் பவள மணி, கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன பொருட்கள் பலவண்ணத்தில் ஆன சங்கு வளையல்கள் உள்ளிட்ட அரியவகை பொருட்கள் கிடைத்துள்ளன. ஜூன் 18 முதல் நடைபெற்று வந்த 3ஆம் கட்ட அகழாய்வில் 5,003 பொருட்கள் கிடைத்துள்ளன.