குன்னம், ஏப். 29: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெண்மணி துணைமின் நிலையங்களில் இன்று (29ம் தேதி) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் , காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை குன்னம், அந்தூர், வரகூர், கல்லம்புதூர், நல்லறிக்கை, புதுகுடிசை, துணிச்சபாடி, ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார் .
The post வெண்மணி பகுதியில் இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.