அரக்கோணத்தில் CISF பணியில் சேர போலிச் சான்று: 8 பேர் மீது வழக்கு

அரக்கோணம்: அரக்கோணத்தில் சி.ஐ.எஸ்.எஃப். படையில் சேர போலி சான்று அளித்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் எகள் உள்பட 8 பேர் மீது தக்கோலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசாமைச் சேர்ந்த கே.எம்.நிஷா, கட்டாரியா ருஜிதா தேவி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரக்கோணத்தில் CISF பணியில் சேர போலிச் சான்று: 8 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: